1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் வைத்திலிங்கம் கந்தசாமி
ஆச்சாரியார்
இறப்பு
- 29 AUG 2021
Tribute
1
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். சுதுமலை வடக்கைப் பிறப்பிடமாகவும், பிரித்தானிய லண்டன் Stanmore ஐ வதிவிடமாகவும் கொண்ட வைத்திலிங்கம் கந்தசாமி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 18-08-2022
ஆண்டு ஒன்று கடந்தாலும்
ஆறாத துயரோடு
அணையாத தீபத்தைப்போல்
உங்கள் நினைவலைகள் கலந்த
நெஞ்சோடு வாழ்கின்றோம்!
இன்னொரு ஜென்மம் இருந்தால்
அதிலும் நீங்களே எங்கள்
வீட்டின் ஆலமரமாகவும் அதில்
நாங்கள் விழுதுகளாகவும் வர
ஆண்டவனை வேண்டுகிறோம்!
எம் உயிருக்கும் மேலானவரே
உம் நினைவோடு நீர் மறைந்து
போன பின்பும் உம் நினைவு
சுமந்த நெஞ்சமெல்லாம் கண்ணீராய்
கரைந்து பேராறாய் பெருகுதய்யா மடை திறந்து!
உம் பாசப்பிணைப்பினால்
நாம் பலரும் தவிக்கின்றோம்
இல்லத்தின் சுடரொளியாய்
வையத்தில் வாழ்ந்த
உங்கள்
அன்புள்ள ஆத்மாவின்
சாந்திக்காய் வேண்டுகின்றோம்!!!
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!
தகவல்:
குடும்பத்தினர்
மாமா உங்களை பிரிந்து ஆண்டு இரன்டு ஆகி விட்டது. ஆனாலும் உங்கள் நினைவு என்னை விட்டு பிரியவில்லை.