யாழ். ஏழாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் குமரகோட்டத்தை வசிப்பிடமாகவும் கொண்ட வைத்திலிங்கம் ஜெகநாதன் அவர்கள் 12-03-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் செல்லபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கதிரிதம்பி சொர்ணம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கனகலக்ஸ்மி அவர்களின் அன்புக் கணவரும்,
நந்தினி(இலங்கை), சிவாஜினி(ஜேர்மனி), ஜெயந்தன்(கனடா), மயூரன்(லண்டன்), பிரதீபன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
யோகேஸ்வரன்(இலங்கை), உதயனன்(ஜேர்மனி), மனோஜிகா(கனடா), சுஜீத்தா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கிருஷ்ணனந்தம், காலஞ்சென்ற செல்வராஜா, பரமேஸ்வரி, ஈஸ்வரி, புவனேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நிதர்சன்- ரஜ்னி(ஜேர்மனி), ஜஸ்வின்(ஜேர்மனி), லதுஜா(ஜேர்மனி), ஓவியா(கனடா), நிலாஜா(கனடா), பூமிஜா(கனடா), யதூரன்(லண்டன்), லினிசா(லண்டன்), கர்சா(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 16-03-2020 திங்கட்கிழமை அன்று ந.ப 12.00 மணிக்கு காரைக்கால் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.