
யாழ். கருகம்பனையைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை அன்புவழிபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட வைரவப்பிள்ளை திருனாவுக்கரசு அவர்கள் 15-01-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வைரவப்பிள்ளை, பாலசவுந்தரப்பிள்ளை தம்பதிகளின் மூத்த அன்பு மகனும்,
காலஞ்சென்ற அன்னபூரணம்(ஓய்வு பெற்ற தாதி) அவர்களின் அன்புக் கணவரும்,
உதயசங்கர்(லண்டன்), தர்மசீலன்(லண்டன்), ஜீவிதாயினி(இலங்கை), காலஞ்சென்றவர்களான சுரேஸ்குமார், சதீஸ்குமார் மற்றும் சகீலா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு அப்பாவும்,
தங்காதேவி(இலங்கை), இராஜேஸ்வரி(லண்டன்), மகேந்திரராசா(இலங்கை), கோவிந்தராசா(லண்டன்), சுகுனா(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சுப்பிரமணியம், சந்திராதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கோபிதன், லக்ஷியா(லண்டன்), பகலவன், நிரோஜன், யாகானா(லண்டன்), ருனிதா, மதுஷா, போஜினி, யணுஷா(இலங்கை), டிலாணி(இலங்கை), கிருஷன், லக்ஷா, அபிஷா(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 19-01-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு பின்னர் அன்புவழிபுரம் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.