Clicky

நன்றி நவிலல்
மலர்வு 22 JUL 1949
உதிர்வு 18 NOV 2022
அமரர் வயிரவப்பிள்ளை ஜெகநாதன்
முன்னாள் Shell முகாமையாளர்- AIG Insurance முகவர் மற்றும் கிங்ஸ்பெரி கலாச்சார கலைக்கூட தமிழ் பாடசாலை ஒருங்கிணைப்பாளர் (2004-2014)
வயது 73
அமரர் வயிரவப்பிள்ளை ஜெகநாதன் 1949 - 2022 கருகம்பனை, Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். கருகம்பனையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Kingsbury ஐ வதிவிடமாகவும் கொண்ட வயிரவப்பிள்ளை ஜெகநாதன் அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 13 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.