2ம் ஆண்டு நினைவஞ்சலி

மலர்வு
22 JUL 1949
உதிர்வு
18 NOV 2022
அமரர் வயிரவப்பிள்ளை ஜெகநாதன்
முன்னாள் Shell முகாமையாளர்- AIG Insurance முகவர் மற்றும் கிங்ஸ்பெரி கலாச்சார கலைக்கூட தமிழ் பாடசாலை ஒருங்கிணைப்பாளர் (2004-2014)
வயது 73
-
22 JUL 1949 - 18 NOV 2022 (73 வயது)
-
பிறந்த இடம் : கருகம்பனை, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : Kingsbury, United Kingdom
Tribute
13
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். கருகம்பனையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Kingsbury ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த வயிரவப்பிள்ளை ஜெகநாதன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டிரண்டு போனாலும்
அழியவில்லை உங்கள் நினைவு
அன்பின் உறைவிடமாகவும்
பாசத்தின் சிகரமாகவும் வாழ்ந்த
எம் அன்புத் தெய்வமே!
எங்கள் ஆசை மாமாவே எங்கு சென்றீர்கள்!
அன்பான எங்கள் அன்பு மாமா!
இறைவனிடம் நீங்கள் சென்று
ஈராண்டுகள் ஆகியதுவோ...
உங்களை நினைக்கும் போது வரும் கண்ணீரை
நாங்கள் துடைத்தாளும்
எங்கள் இதயத்தின் வலி நிரந்தரமானது
உங்களை இழந்து வாழும் எங்கள் வலி
காலத்தாலும் ஆற்றமுடியாதது
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
ஓம்சாந்தி! ஓம்சாந்தி! ஓம்சாந்தி!
தகவல்:
விமோக்சி- ஆகாஷ், குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
கருகம்பனை, Sri Lanka பிறந்த இடம்
-
Kingsbury, United Kingdom வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Photos
No Photos
Notices
மரண அறிவித்தல்
Fri, 25 Nov, 2022
நன்றி நவிலல்
Sat, 17 Dec, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
Thu, 16 Nov, 2023
Request Contact ( )

அமரர் வயிரவப்பிள்ளை ஜெகநாதன்
1949 -
2022
கருகம்பனை, Sri Lanka