Clicky

நன்றி நவிலல்
தோற்றம் 12 JUN 1931
மறைவு 12 AUG 2022
அமரர் வைரமுத்து சண்முகநாதன்
வயது 91
அமரர் வைரமுத்து சண்முகநாதன் 1931 - 2022 புலோலி தெற்கு, Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். புலோலி தெற்கைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Perth ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வைரமுத்து சண்முகநாதன் அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

அன்னாரின் 31வது நினைவஞ்சலி 11-0-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 19 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.