மரண அறிவித்தல்
தோற்றம் 12 JUN 1931
மறைவு 12 AUG 2022
திரு வைரமுத்து சண்முகநாதன்
வயது 91
திரு வைரமுத்து சண்முகநாதன் 1931 - 2022 புலோலி தெற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 19 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். புலோலி தெற்கைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Perth ஐ  வசிப்பிடமாகவும் கொண்ட வைரமுத்து சண்முகநாதன் அவர்கள் 12-08-2022 வெள்ளிக்கிழமை அன்று Perth, Western Australia வில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வைரமுத்து தங்கமுத்து தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தங்கதவமணிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

நளினி(ஜேர்மனி), உமாகாந்தன்(கனடா), காமினி(கனடா), வசந்தி(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற ரவிசங்கர்(Charles) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

தர்மலிங்கம், செந்தூரன், மனோகரன், செல்வி, ராஜினி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற இராமநாதன், பகவதி, இராசம்மா, பாக்கியம், காலஞ்சென்ற செல்வம், சிதம்பரநாதன், ஞானம்மா, சிவலோகநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற தங்கஜெயமணிராஜா, நவமணிநாதன், பத்மாவதி, கமலாதேவி, ராஜலெட்சுமி, சந்திரா, சூரியகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

குறிஞ்சிமாறன், பவித்திரா, துளசிமாறன், இங்கிதன், சாம்பவி, முல்லைநிலவன், இனியவன், எல்லாளன், அருள்மாறன், நிலா ஆகியோரின் பாசமிகு பேரனும்,

இனியா, மெய் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நேரடி ஒளிபரப்பு: Click Here (9.45am to 12.15pm Australian time)
Pass Word: E3YPLW

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

வசந்தி - மகள்
ராஜினி - மருமகள்
நளினி - மகள்
உமாகாந்தன் - மகன்
காமினி - மகள்

Summary

Photos

Notices

நன்றி நவிலல் Thu, 08 Sep, 2022