Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 05 SEP 1953
மறைவு 21 JAN 2025
அமரர் வைரமுத்து சபானந்தராசா (சிறி/சபா)
வயது 71
அமரர் வைரமுத்து சபானந்தராசா 1953 - 2025 வதிரி, Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். வதிரி மகேஸ்தானைப் பிறப்பிடமாகவும், அல்வாய் சாத்திரியார் வளவை வதிவிடமாகவும், பிரித்தானியா லண்டன் Walthamstow Chingford ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த  வைரமுத்து சபானந்தராசா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி. 
திதி: 02-02-2026

ஆண்டு ஒன்று சென்றாலும்
அழியவில்லை எம் சோகம்
மாறாது எம் துயரம் மறையாது
உங்கள் நினைவு

ஆறாத்துயரில் ஆழ்த்தி விட்டு
மீளாத்துயில் கொண்ட எம் அப்பாவே

அப்பா அப்பா என்று நாங்கள்
அழைக்கின்றோம் ஆனாலும்
நீங்கள் வரவில்லையே அப்பா

உம் பொன்முகம்
எம் கண்முன்னே தெரிகிறது அப்பா
ஆனாலும் அது நிஜமில்லை என்று
தெரிந்த பின்பு நெஞ்சு கனக்கிறது அப்பா
விழிநீர் சொரிகிறது அப்பா
வேதனையில் துடிக்கின்றோம்
பாசமிகு அப்பாவே

நேசமுடன் உமை நினைக்க
மறுபிறப்பு உண்டென்றால்
எம்மடியில் வந்து விடுங்கள் அப்பா

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை வேண்டுகின்றோம்

ஓம்சாந்தி! ஒம்சாந்தி!! ஒம்சாந்தி!!!

தகவல்: குடும்பத்தினர்