 
                     
        யாழ். பருத்தித்துறை கொத்தர்வளவைப் பிறப்பிடமாகவும், திருகோணமலையை வதிவிடமாகவும், யாழ். வல்வெட்டித்துறை, ஜேர்மனி, பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட வைரமுத்து இராசரெட்னம் அவர்கள் 24-01-2025 வெள்ளிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், வைரவியார் வீரப்பன் தண்டேல் பரம்பரை வழிவந்த காலஞ்சென்ற வைரமுத்து, தங்கமுத்து தம்பதிகளின் ஆசை மகனும், காலஞ்சென்ற சச்சிதானந்தம் பத்மாவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற விமலாவதி அவர்களின் அன்புக் கணவரும்,
திருமகள், பார்த்தீபன், கலைமகள் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
அரவிந்தன், மஞ்சுளா, சிவனேசன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
திவாகர், தமிழினியன், இளமாறன், அமுதழகன், அகரந்தி ஆகியோரின் ஆசை அம்மப்பாவும்,
காலஞ்சென்ற இராசலிங்கம், இராசமணி, இராசேந்திரம்(அவுஸ்திரேலியா), மகேஸ்வரி(கனடா), உமாதேவி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
திலகரெட்னம்(மாம்பழம்- இலங்கை), காலஞ்சென்ற ராஜாமணி, பதுமநிதி(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற பாலச்சந்திரன், கைலாசபிள்ளை, காலஞ்சென்ற மீனாவதி, சுப்பிரமணியம், சுந்தரேஸ்(இலங்கை), கமலரங்கன்(இலங்கை), காலஞ்சென்ற சுசீலாவதி, சுகுணாவதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற பழனிவேல்,சுந்தரவதி(டென்மார்க்), பேபிரோஜா (இலங்கை), விமலாதேவி (இலங்கை), காலஞ்சென்ற ராஜசுந்தரம், பாலகுமாரன் (இலங்கை) ஆகியோரின் சகலனும்,
இராதாகிருஷ்ணன், ரதிமலர், ரஞ்சிதமலர், மகாலக்சுமி, சாந்தமலர், நகுலேஸ்வரன், ரஜனி, நெடுமாறன், ரமணன், சாந்தினி, அருணோதயன், காந்தரூபன், சாந்தரூபன், அருண்ரூபன் ஆகியோரின் ஆசை மாமாவும்,
ராதாலக்சுமி, அன்னலக்சுமி, மகேந்திரன், விஜயலக்சுமி, பாலேந்திரன், தயாபரன், கௌரிதேவி, யோகேஸ்வரன், தர்மவிலோஜினி, கலைவாணி ஆகியோரின் இளையய்யாவும்,
கணேசபாக்கியம்(கிளிப்பிள்ளை) ரூபசௌந்தரி(பெரியகிளி), குமரகுரு மலர்பூபதி(மலர்), ரவீந்திரன் பிறேமராணி ஆகியோரின் சம்மந்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Sunday, 02 Feb 2025 2:00 PM - 4:00 PM
- Sunday, 02 Feb 2025 4:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
 
                     
                         
                         
                         
                         
                             
             
                     
                    
My sincere condolences