Clicky

மரண அறிவித்தல்
மலர்வு 19 APR 1955
உதிர்வு 29 APR 2026
திரு வயிரமுத்து கிருஸ்ணபாலன்
ஓய்வுபெற்ற உத்தியோகத்தர்- யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம்
வயது 71
திரு வயிரமுத்து கிருஸ்ணபாலன் 1955 - 2026 சங்கானை, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். சங்கானை தொட்டிலடியைப் பிறப்பிடமாகவும், மூளாய் மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட வயிரமுத்து கிருஸ்ணபாலன் அவர்கள் 29-04-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வயிரமுத்து அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சுப்பையா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கலைவாணி அவர்களின் அன்புக் கணவரும்,

ராகுலன்(நீதவான் நீதிமன்றம்- யாழ்ப்பாணம்), கிருத்திகா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான சிவபாலன், செல்வராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பாஸ்கரன், காலஞ்சென்ற பிரபாகரன், வசீகரன், கிருபாகரன்(ஆசிரியர்), காலஞ்சென்ற தங்கராசா, இராஜேஸ்வரி ஆகியோரின் மைத்துனரும்,

மதிவதனி, ரவிசங்கர், கலைமதி, கலைச்செல்வி, குகராஜ்(LOLC Finance- Jaffna Metro), கவிதா(நல்லூர் பிரதேச சபை) ஆகியோரின் மாமனாரும்,

ரமணன் அவர்களின் சித்தப்பாவும்,

கிருத்வினி அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 30-04-2026 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தொட்டிலடி விளாவெளி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

வீட்டு முகவரி:
மூளாய் மேற்கு,
சுழிபுரம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வீடு - குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Summary

Photos

No Photos

Notices