1ம் ஆண்டு நினைவஞ்சலி


அமரர் வயிரமுத்து புவனேஸ்வரி
1949 -
2022
மீசாலை வடக்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
10
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
திதி: 06-12-2023
யாழ். கொடிகாமம் மீசாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வயிரமுத்து புவனேஸ்வரி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஒன்று ஆனதம்மா- உன்
நிழல்கள் அழியவில்லை
ஓயாது உங்கள் நினைவு வந்து எம்மை
துடி துடிக்க வைக்குதம்மா..
ஒரு வருடம் ஆனாலும் அம்மா ஆறாது
உனது பிரிவுத்துயர் நாம் புலம்புகின்றோம்!
ஆயிரம் சொந்தங்கள் அணைத்திட இருந்தாலும்
உன்னைப்போல் அன்பு கொள்ள யாரும் இல்லையே அம்மா!
நீங்கள் எங்களை விட்டு நீண்டதூரம்
சென்றாலும் உங்கள் அன்பு முகம்
எம் நெஞ்சில் நிலைத்து நிற்கும் அம்மா!
அம்மா! அம்மா!
உன் நினைவுகள் அழியவில்லை
எங்கள் கண்ணீரும் நிற்கவில்லை
உன் பிரிவால் வாடும்
குடும்பத்தினர்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
அன்னாரின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி 06/12/2023 புதன்கிழமை அன்று கொடிகாமம் மீசாலை வடக்கில் நடைபெறும்.
தகவல்:
குடும்பத்தினர்