

யாழ். கொடிகாமம் மீசாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வயிரமுத்து புவனேஸ்வரி அவர்கள் 17-11-2022 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயாத்தம்பி வள்ளிமுத்து தம்பதிகளின் பாசமிகு புதல்வியும், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து சிதம்பரம்(நுணாவில்) தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற வயிரமுத்து(நீர்பாசன திணைக்களம்- ஒட்டுசுட்டான்) அவர்களின் அன்பு மனைவியும்,
புஸ்பலதா(லதா- லண்டன்), புஸ்பராஜன்(ராஜன்- லண்டன்), புஸ்பறஜனி(றஜனி- பிரான்ஸ்), புஸ்பகாந்தன்(காந்தன்- காந்தன் ரவல்ஸ், குகன் ரவல்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற யசோதரன்(அசோகன்- லண்டன்), நிரோஷா(லண்டன்), குகதாசன்(லீற்றன்- பிரான்ஸ்), சுபத்திரா(ஆசிரியை- கொடிகாமம்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
யோகேஸ்வரி(ஆசிரியை- மீசாலை வீரசிங்கம் மகாவித்தியாலயம்) செல்வராசா(செல்வா- பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கனகம்மா, சிவபாக்கியம், இரத்தினமலர், மலர்மணி(பிரான்ஸ்), தங்கேஸ்வரன், குகனேஸ்வரி, யோகேஸ்வரி, காலஞ்சென்ற பரமேஸ்வரி, ஞானேஸ்வரன்(காந்தி), சுப்புலச்சுமி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பிரிதா, யதுன், அனிஷா, அங்கிதா(லண்டன்), யாதவி, கனிஷ்கா(பிரான்ஸ்), ஆருசன், ஆருஸ்கா(கொடிகாமம்) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 21-11-2022 திங்கட்கிழமை மு.ப 09:00 மணியளவில் மீசாலை வடக்கில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வேம்பிராய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
Live streaming link: Click here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details