Clicky

பிறப்பு 13 JUN 1932
இறப்பு 31 JAN 2025
திருமதி வைரமுத்து தெய்வானை 1932 - 2025 எழுதுமட்டுவாள் தெற்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
கண்ணீரால் எழுதினோம்… உங்கள் பாசம் நிறைந்த வார்த்தைகள் எங்களின் இதயங்களில் இனிக்கின்றன… உங்கள் சிரிப்பு எங்களின் நினைவுகளில் பொன்னானது… விழித்துப் பார்க்கும் போதெல்லாம், உங்கள் உருவம் எங்களின் கண்களுக்குள்… நீங்கள் எங்களுடன் இருக்கிறீர்கள், என்றே தோன்றுகிறது… உங்கள் நினைவுகள் நம் இதயத்தில், மௌனமாய் சொல்லும் பாடங்கள்… உங்கள் அன்பு என்றும் அழியாதது, உங்கள் ஒளி என்றும் முடிவற்றது… ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
Write Tribute