

-
13 JUN 1932 - 31 JAN 2025 (92 வயது)
-
பிறந்த இடம் : எழுதுமட்டுவாள் தெற்கு, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : கொக்குவில் கிழக்கு, Sri Lanka
யாழ். எழுதுமட்டுவாள் தெற்கைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட வைரமுத்து தெய்வானை அவர்கள் 31-01-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி முதலி தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற வைரமுத்து அவர்களின் அன்புக்குரிய மனைவியும்,
கனகசிங்கம்(ஓய்வுபெற்ற அதிபர், கிளிநொச்சி), தவமலர்(கொக்குவில்), இரத்தினசிங்கம்(மானிப்பாய்), பராசக்தி(எழுதுமட்டுவாள்), நாகேஸ்வரி (டென்மார்க்), பரராசசிங்கம்(ஐக்கிய இராச்சியம்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
செல்லத்துரை(கொக்குவில்), நவரட்ணம்(எழுதுமட்டுவாள்), ராஜரத்தினம்(டென்மார்க்), நாகேஸ்வரி(கிளிநொச்சி), யோகேஸ்வரி(மானிப்பாய்), நாகவதனி(ஐக்கிய இராச்சியம்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சிவகரன், கஜேந்தினி, புவனராஜன், குமுதினி, தர்ஷா, வினோதினி, நரேஷ், ஜெகந்தன், நிவாஷ், தினுபா, தினுஷன், நிருஷன், லக்சிகன், வேணுகா, விவேகா, திவேதிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ரஞ்சித், தவரோபர்ட், நிமலன், கஜந்தன், வதீஸ், அனோச்ஜன், இனியவன், லாவண்யா, பிரேமினி, சஹிலா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
கிரித்திக், கௌசிக், அஸ்மிதா, டனுஸ்கா, கனுஸ்கன், ஜஸ்னித், யாதுரி, ரொசல்ற், ரைசன், ரியான், யாருஷ், ஜெஸ்விகா, டெர்விஷ், நிலா, அஸ்வின் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னரின் இறுதிக்கிரியை 02-02-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:30 மணியளவில் எழுதுமட்டுவாள் தெற்கு, சிவன் கோவில் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் எழுதுமட்டுவாள் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
எழுதுமட்டுவாள் தெற்கு, Sri Lanka பிறந்த இடம்
-
கொக்குவில் கிழக்கு, Sri Lanka வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Photos
Notices
Request Contact ( )
