7ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் வைரமுத்து செல்லத்துரை யோகநாதன்
வயது 89
அமரர் வைரமுத்து செல்லத்துரை யோகநாதன்
1927 -
2017
தொண்டைமானாறு, Sri Lanka
Sri Lanka
Tribute
2
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். தொண்டைமானாற்றைப் பிறப்பிடமாகவும், சிங்கப்பூர், லண்டன் ஆகிய இடங்களில் வசித்து வந்தவருமான வைரமுத்து செல்லத்துரை யோகநாதன் அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் தெய்வமே!
அன்பு எனும் பாசத்தினை
நெஞ்சினிலே பூட்டி வைத்து
எமையெல்லாம் அடக்கி
நல்வழியிலே வாழவைத்த
எங்கள் அன்புத் தெய்வமே!
பண்பின் சிகரமாய் பாசத்தின் இருப்பிடமாய்
அன்பின் திருவுருவாய் எதைச் செய்தாலும்
எதைச் சொன்னாலும் எல்லாம்
எங்கள் நன்மைக்கே நீங்கள் எங்களுக்கு
என்றும் இமயமலைதான்!
வருடங்கள் ஏழு கடந்ததுவோ
நம்பவே முடியவில்லையே
நேற்றுப்போல் இருக்குதைய்யா
உங்களிடம் நாம் கழித்திட்ட பொழுதுகள்
காலங்கள் கடந்தாலும் மாறாது
உங்கள் நினைவலைகள்
எமக்கு துணையாய் ஆதரவாய்
சிறந்த வழிகாட்டியாய்
என்றும் எம்முடன் வாழும்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
Lets remember him/ Balendra/Mathy Dehuwal