Clicky

5ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 20 NOV 1927
இறப்பு 28 AUG 2017
அமரர் வைரமுத்து செல்லத்துரை யோகநாதன்
வயது 89
அமரர் வைரமுத்து செல்லத்துரை யோகநாதன் 1927 - 2017 தொண்டைமானாறு, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். தொண்டைமானாற்றைப் பிறப்பிடமாகவும், சிங்கப்பூர், இலண்டன் ஆகிய இடங்களில் வசித்து வந்தவருமான வைரமுத்து செல்லத்துரை யோகநாதன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்பின் உறைவிடமாகவும்
 பாசத்தின் சிகரமாகவும்
 வாழ்ந்த எம் அன்புத் தெய்வமே
எங்கள் குலதெய்வமே.!

ஆண்டு ஐந்து கரைந்தோடிய போதும்
 உம் நினைவு எம்மைவிட்டு அகலவில்லை
 காலத்தால் எமை விட்டு நீர்
பிரிந்தாலும் உம் நினைவு
எமை விட்டுப் பிரியவில்லை

நாம் இங்கே தவித்து நிற்க
 எமை விட்டுப் போன தெங்கேயோ?
 நாம் நெடுந்தூரம் விட்டு விட்டோம்
எங்கள் இதயமதில் உம் பாச தீபம்
இறுதி வரை ஒளி வீசிக் கொண்டே இருக்கும்...

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.. 
 

தகவல்: குடும்பத்தினர்