அமரர் வைரமுத்து சின்னத்தம்பி, சிவகாமிப்பிள்ளை சின்னத்தம்பி
இறப்பு
- 30 NOV 1995
அமரர் வைரமுத்து சின்னத்தம்பி, சிவகாமிப்பிள்ளை சின்னத்தம்பி
1995
மானிப்பாய், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Vairamuththu Chinnathamby, Sivagamipillai Chinnathamby
1995
எமது அன்புக்குரிய அப்பப்பாவிற்கும் ஆச்சிக்கும் எமது கண்ணீர் அஞ்சலியை காணிக்கையாக்குகின்றேன் நீங்கள் எம்மை விட்:டுப்பிரிந்து முப்பது ஆண்டுகளானாலும் நீங்கள் எமக்களித்த அன்பும் பாச வார்த்தைகளும் இன்றும் எம் மனத்தில் நீங்கா நினைவுகளாக இருக்கின்றது. எமது வாழ்வில் என்றென்றும் நீங்கள் இருப்பீர்கள் அமரரின் ஆன்மா சாந்தியடைந்து இறையடி சேர பிரார்த்திக்கும் அன்பு பேரன் விக்கி. RIP.
Write Tribute