Clicky

அமரர் வைகுந்தம் காமாட்சி
ஓய்வுநிலை ஆசிரியை
இறப்பு - 04 NOV 2020
அமரர் வைகுந்தம் காமாட்சி 2020 மீசாலை வடக்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Vaikuntham Kamachchi
2020

அம்மா உங்கள் பிரிவுத்துயர் கேட்டு கவலையடைகின்றேன். அந்தநாள் நினைவுகள் மீண்டும் நிழலாடுகின்றது. எனது தாயைக்கண்டு காந்தன் பயப்படுவதும், உங்களைக்கண்டால் பயந்து நடுங்கி ஒடுங்கிபோன நாட்கள். உங்கள் அன்பும் கண்டிப்பும் ஆதரவும் மறக்க முடியவில்லை அவைகள் எம்வாழ்வில் இன்னும் வழிகாட்டியவைகளாகும். உங்கள் துயரில் துவண்டு இருக்கும் சசி அக்கா மற்றும் சகோதரிகளுடன் சந்திரகாந்தனுடனும் எனது குடும்பம்சார்பாக துயினை பகிர்ந்து கொள்கின்றேன். ,து. மேத்தா

Write Tribute