யாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Neuilly-sur-Marne ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வாகீசன் சுந்தரலிங்கம் அவர்கள் 23-11-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அப்புக்குட்டி கந்தவனம், இராசையா ஸ்ரீபதி ஆகியோரின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்ற சுந்தரலிங்கம், ஸ்ரீரஞ்சனி தம்பதிகளின் அன்பு மகனும்,
அஸ்வின், செயிலின், நஒலின் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பிரியதர்ஷனி(பிரான்ஸ்), துஷ்யந்தினி(பிரான்ஸ்), யாகுலன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கிருபாகரன்(பிரான்ஸ்), கஜேந்திரன்(பிரான்ஸ்), கெலி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகலரும்,
பிருந்தா, ஹரீஸ், கரணி, கிலியான், டிலான், பிரையான், நிலான் ஆகியோரின் அன்பு மாமாவும்,
மிலா, கேசி ஆகியோரின் அன்பு பெரியப்பாவும்,
மாமாமார்கள், மாமிமார்கள் ஆகியோரின் அன்பு மருமகனும்,
சித்தப்பாமார்கள், சித்திமார்கள் ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
தம்பிமார்கள், தங்கைமார்கள் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மைத்துனர்கள், மைத்துனிமார்கள் ஆகியோரின் அன்பு மச்சானும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Tuesday, 26 Nov 2024 10:00 AM - 11:00 AM
- Wednesday, 27 Nov 2024 1:30 PM - 3:30 PM
- Wednesday, 27 Nov 2024 4:00 PM - 4:45 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
My Deepest condolences Dear Raji Akka, I am deeply sorry for the loss of your beloved son, Vagesan. Words cannot express the grief I feel for your family during this unimaginable time. Vagesan was...