Clicky

தோற்றம் 14 MAR 1982
மறைவு 20 FEB 2025
திரு வடிவேல் சாந்தவேல் (தம்பி)
வயது 42
திரு வடிவேல் சாந்தவேல் 1982 - 2025 கலட்டி, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

அண்ணன் சாந்தகுமார் 11 MAR 2025 France

அன்பு சகோதரனுக்கு அஞ்சலி எழுதத்துடிக்கும் என் கைகளில்! இன்று மட்டும் புது நடுக்கம் புகுந்து! புலம்புகிறது! பேனா முனை! என் கண்ணீரை மையாக்கி! உயிர்தனை கருவியாக்கி! உணர்வால் எழுதுகின்றேன்! என் உயிர் தம்பிக்கு இதயஞ்சலிகள் தம்பியாய்! ஆருயிர் தோழனாய்! என் மீது அதிகமான! அன்புகொண்ட நேசனாய்! நெஞ்சமெல்லாம் நின்றவன்! இது காலம் செய்த பாவமா! இல்லை காளன் கொண்ட பாசமா! இல்லை கடவுள் செய்த மோசமா! உன் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்

Summary

Notices

மரண அறிவித்தல் Thu, 06 Mar, 2025