
யாழ். கலட்டியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Goussainville ஐ வதிவிடமாகவும் கொண்ட வடிவேல் சாந்தவேல் அவர்கள் 20-02-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் வடிவேல் ஜெயவாணி(யாழ் பிரபல தொழிலதிபர்- இலங்கை) தம்பதிகளின் அன்பு மகனும்,
சாந்தரூபன்(ஜேர்மனி), சாந்தகுமார்(பிரான்ஸ்), சாந்தரூபி(ஜேர்மனி), சாந்தவரன்(பிரான்ஸ்), சாந்தவிஷ்ணு(பிரான்ஸ்), சாளினி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
றஜிதா(ஜேர்மனி), சர்மிளா(பிரான்ஸ்), பிரதீபன்(ஜேர்மனி), அஜித்தா(பிரான்ஸ்), சொளன்(பிரான்ஸ்), ரமேஷ்குமார்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
திபிதா, நிகாஷ், மீனுதா, அஷ்சியா, சஸ்மியா, ஹரிசன் ஆகியோரின் பாசமிகு மாமாவும்,
தனுஷ், தாருஷன், தரணிகா, சஹானா, சைலன், சையானா, சபீஷன், வர்ஷா, அஸ்வினா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
சீத்தா, சவி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Thursday, 13 Mar 2025 9:30 AM - 11:30 AM
- Thursday, 13 Mar 2025 12:30 PM - 1:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
அன்பு சகோதரனுக்கு அஞ்சலி எழுதத்துடிக்கும் என் கைகளில்! இன்று மட்டும் புது நடுக்கம் புகுந்து! புலம்புகிறது! பேனா முனை! என் கண்ணீரை மையாக்கி! உயிர்தனை கருவியாக்கி! உணர்வால் எழுதுகின்றேன்! என்...