மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். நெல்லியடியை வசிப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை நிரந்தர வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வடிவேலு இராமச்சந்திரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:02/02/2023.
குடும்பத்தின் குல விளக்காய்
பாசத்தின் பிறப்பிடமாய்
பண்பின் உறைவிடமாய்
வாழ்வின் வழிகாட்டியாய்
வாழ்ந்த எம் குல விளக்கே
எங்களை ஆறாத்துயரில்
ஆழ்த்திவிட்டு
மீளாத்துயில்
கொண்டீர்
உங்கள் நினைவுகள்
என்றும்
எங்கள் நெஞ்சை
விட்டகலாது
ஆண்டுகள்
பல அகன்றோடி மறைந்தாலும்
உங்கள் நினைவுகள் என்றும்
மறக்காது
ஒவ்வொரு நொடியிலும்
இதயத்தின் துடிப்பைப்போல்
அருகிலே நினைவுகள் வாழ்வதை
நாம் உணருகின்றோம்
உங்கள் நினைவுகள் எங்களைத்
தாலாட்ட
மீண்டும் மீண்டும்
தேடுகின்றோம்
ஏங்கித் தவிக்கின்றோம்
உமை நினைத்து
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
Dear Bharathy ,Bhavani Please accept my heart felt condolences on the loss of your appa. My prayers are with you and your family at this difficult time. May his soul attain eternal peace..Om Shanthi.