மரண அறிவித்தல்
மலர்வு 11 JUL 1944
உதிர்வு 14 JAN 2022
திரு வடிவேலு இராமச்சந்திரன்
ஓய்வுபெற்ற பிரதி பணிப்பாளர், Road Development Department
வயது 77
திரு வடிவேலு இராமச்சந்திரன் 1944 - 2022 மலேசியா, Malaysia Malaysia
Tribute 5 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். நெல்லியடியை வசிப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை நிரந்தர வசிப்பிடமாகவும் கொண்ட வடிவேலு இராமச்சந்திரன் அவர்கள் 14-01-2022 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வடிவேலு தெய்வானைபிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான முருகேசு, சரஸ்வதி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

விஜயலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

செந்தில்குமரன், பவானி, பாரதி(அவுஸ்திரேலியா), ரோகினி(அவுஸ்திரேலியா), ஷாழினி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சுதர்சன், ராஜ்குமார், செந்தூரன், சுஜீவன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான புவனேஸ்வரி, சிவனேஸ்வரி மற்றும் பத்மாசினி, காலஞ்சென்ற சிவனேசன், ரதிதேவி, காலஞ்சென்றவர்களான Dr.கணேசன், உமாதேவி, அம்பிகாதேவி ஆகியோரின் அருமைச் சகோதரரும்,

நிதிஷன், சிவேஷன், வைஷேக், கார்திக், சங்கேஷ், புகழேஷ், ஆர்யா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 16-01-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று 49B Moor Road, Wellawatte எனும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 01:00 மணியளவில் பொரளை கனத்தை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

விஜயா - மனைவி
செந்தில்குமரன் - மகன்
பவானி - மகள்
பாரதி - மகள்
ரோகிணி - மகள்
ஷாழினி - மகள்