

யாழ். அம்பன் குடத்தனையைப் பிறப்பிடமாகவும், அல்வாய் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட வடிவேலு பரராசசிங்கம் அவர்கள் 12-09-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வடிவேலு, வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, சின்னத்தங்கம் தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
சாரதாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
பரசுகன், கிரீசன், மேனகா, கோபிகா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
புவனேஸ்வரி அவர்களின் அன்புச் சகோதரரும்,
சந்திரிக்கா, சுஜித்தா, அஜந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சஜி, வருஷ், ஹரின் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 13-09-2021 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கருகம்பன் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.