1ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
3
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும், கலட்டியம்மன் கோவிலடியை வதிவிடமாகவும் கொண்டிருந்த வடிவேலு மங்களநாயகி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
பன்னிரு மாதம் கடந்ததுவே
உங்கள் பளிங்கு முகம் பார்க்காமல்
உங்கள் பாசக் குரல் கேட்காமல்
உங்கள் நினைவோடு நாம் வாழ்ந்து
ஒருவருடம் ஆனதே அம்மா!
எத்தனை காலம் போனாலும்
எம் ஜீவன் உள்ள மட்டும்
உங்கள் நினைவு மாறாது
உங்கள் உறவுகள் மறக்காது
உங்கள் ஆத்மா சாந்தி பெற எல்லாம் வல்ல
இறைவனையும் வேண்டி நிற்கின்றோம்!
தகவல்:
மகன்