யாழ். வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும், கலட்டியம்மன் கோவிலடியை வதிவிடமாகவும் கொண்ட வடிவேலு மங்களநாயகி அவர்கள் 21-09-2019 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இலகுப்பிள்ளை தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
வடிவேலு அவர்களின் அன்பு மனைவியும்,
சாந்தரூபன்(ஜேர்மனி), சாந்தகுமார்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சாந்தரூபி, சாந்தவரன், சாந்தவேல், சாந்தவிஷ்ணு, ஷாலினி ஆகியோரின் அன்பு பெரிய தாயாரும்,
காலஞ்சென்ற நடராசா, பரமேஸ்வரி(கனடா), நாகேஸ்வரி(ஜேர்மனி), காலஞ்சென்ற சந்திரசேகர், இராசம்மா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ரஜிதா(ஜேர்மனி), ஷர்மிளா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
உமையம்மை, காலஞ்சென்றவர்களான பாலசிங்கம், இராஜகோபால், சண்முகராஜா(பிரான்ஸ்), ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
தனுஷ், தாருஷன், தரனிகா, சகானா, ஷைலன், சயானா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 22-09-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கரடிப்பள்ளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.