Clicky

மரண அறிவித்தல்
மண்ணில் 10 NOV 1971
விண்ணில் 01 NOV 2022
அமரர் வடிவேலு ஜெயக்குமார்
வயது 50
அமரர் வடிவேலு ஜெயக்குமார் 1971 - 2022 அச்சுவேலி, Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். அச்சுவேலி மடத்தடியைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Sønderborg ஐ வதிவிடமாகவும் கொண்ட வடிவேலு ஜெயகுமார் அவர்கள் 01-11-2022 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற வடிவேலு மற்றும் சிவக்கொழுந்து தம்பதிகளின் கனிஸ்ட புதல்வரும், காலஞ்சென்ற கந்தையா மற்றும் அன்னலக்ஸ்மி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சுபாங்கினி அவர்களின் பாசமிகு கணவரும்,

சஜீன், தமீரா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற ஜெயானந்தன், வனேஸ்வரி(இலங்கை), சரோஜா(இலங்கை), சந்திரா(டென்மார்க்), யோகராணி(ஜேர்மனி), புஸ்பா(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சாந்தி(இலங்கை), காலஞ்சென்றவர்களான சதாசிவம், கணபதிப்பிள்ளை மற்றும் செல்வராஜா(டென்மார்க்), முத்துலிங்கம்(ஜேர்மனி), ஜீவகருணா(கனடா), றஞ்சினி(இலங்கை), ரவிகரன்(இலங்கை), ரஜிகரன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பாஸ்கரன்(கனடா), விஜி(இலங்கை), ரேவதி(இலங்கை), சமுத்திரா(இலங்கை) ஆகியோரின் சகோதரரும்,

இலங்கையைச் சேர்ந்த சமீரன், ரசாஞ்ஜனா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

அனுசியா(சுவிஸ்), சுவர்ணா(கனடா), சஞ்சீவ்(ஜேர்மனி), பிரியந்தி(கனடா), லோஜனா(கனடா), றொபேக்கா(சுவிஸ்), சுதன்ராஜ்(ஜேர்மனி), கிருசாந்தன்(சுவிஸ்), பார்த்தீபன்(டென்மார்க்), திலீபன்(டென்மார்க்), சுசானா(டென்மார்க்), கனிஷ்டா(ஜேர்மனி), மதுக்கா(ஜேர்மனி), சஜித்(ஜேர்மனி), லக்கி(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு தாய்மாமனும்,

சுபா(இலங்கை), காலஞ்சென்ற றங்கனா ஆகியோரின் மாமனாரும்,

சந்திரன்(சுவிஸ்), மனோகரன்(கனடா), மனோகர்(கனடா), ஜெனார்த்தனன்(கனடா), சிறிகுமரன்(சுவிஸ்), சைலஜா(ஜேர்மனி), பானுஜா(சுவிஸ்), நிருஜா(டென்மார்க்), கிறிஸ்ரினா(டென்மார்க்), ராஜீவ்(ஜேர்மனி), தோமஸ்(ஜேர்மனி), தயிரா(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

சனூஜி, டாம், கீர்த்தனன், பானுஜன், மிதுசனா, மதுசனா, அஜீஸ், ஜெஸ்மி, சாயிஷா, சிவின், மிதோஷ், அபிலாஷ், றோபிஷ், அபி, அஜன், லியா, நெய்னா,  நேகா, றோசா, மீறா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

நல்லதம்பி செல்வராஜா - அத்தான்
செல்வராஜா பார்த்தீபன் - மருமகன்
செல்வராஜா திலீபன் - மருமகன்
புஸ்பா - சகோதரி
றொபேக்கா - மருமகள்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos