Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 13 MAR 1951
மறைவு 06 FEB 2022
அமரர் வாரித்தம்பி ஈஸ்வரநாதன்
வயது 70
அமரர் வாரித்தம்பி ஈஸ்வரநாதன் 1951 - 2022 முள்ளியான், Sri Lanka Sri Lanka
Tribute 16 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். முள்ளிப்பற்று முள்ளியான் நித்தியவெட்டைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்டிருந்த வாரித்தம்பி ஈஸ்வரநாதன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 26-01-2023

எம்மையேன் பிரிந்தீரோ
எங்கு தான் சென்றீரோ
வாயார பெயர் சொல்லி
எம்மை தினம் அழைத்தீரே

உயிரார உணவு தந்து
 எம்மை நீர் வளர்த்தீரே
ஆசைகள் எதுவும் இல்லை
 எம்மை நீர் அணைப்பீரே
எங்கு தான் சென்றீரோ

கண்ணில் அழுகை ஓயவில்லை
எம் கனவு வாழ்க்கை புரியவில்லை
விழிகள் உன்னை தேடுகையில்
விழிநீர் ஆறாய் ஓடுகிறதே!

வாழ்வை வென்றுவிட்டேன் என்று
வானகம் நீ சென்றுவிட்டாய்
ஏங்கித் தவித்து இன்று
ஓராண்டை முடித்துவிட்டோம்!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
 இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.  

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos