Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 13 MAR 1951
மறைவு 06 FEB 2022
அமரர் வாரித்தம்பி ஈஸ்வரநாதன்
வயது 70
அமரர் வாரித்தம்பி ஈஸ்வரநாதன் 1951 - 2022 முள்ளியான், Sri Lanka Sri Lanka
Tribute 16 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். முள்ளிப்பற்று முள்ளியான் நித்தியவெட்டைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட வாரித்தம்பி ஈஸ்வரநாதன் அவர்கள் 06-02-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வாரித்தம்பி, இலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தவனம், சற்குணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நவமணி(கனடா) அவர்களின் அன்புக் கணவரும்,

ஸ்ரீறங்கநாயகி, கோகுலன், விஜிதா, சுதாகரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

அறிவழகன், தர்ஷினி, தவனேந்திரன், யாழினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

புகனா, அபிஷா, அன்பு, தமிழ், தனுஷாந், துஷாலி, அனுஜன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்ற வேலாயுதம், வல்லிபுரநாதன், இராஜலட்சுமி, கதிர்காமநாதன் மற்றும் தனபூபதி, மகேஸ்வரநாதன், யோகவதி, பாக்கியவதி, அதிஸ்ரலிங்கம், விமலேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற பாக்கியலட்சுமி, சிவபாக்கியம், திருநாவிக்கரசு, நவரத்தினம், இராமலிங்கம் மற்றும் துவாரகாதேவி, ரேவதி, நடராஜா, மனோன்மணி, சின்னமலர் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற நடராசா, தனபாலசிங்கம்(குஞ்சுத்தம்பி) மற்றும் சந்திரஉதயம், சரஸ்வதி, மார்க்கண்டு, தங்கராசா ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Viewing Live Link: Click Here
Meeting ID: 893 1706 0022
Passcode: 594879

Ritual Live Link: Click Here
Meeting ID: 818 0500 2654
Passcode: 824804




தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

சுதாகரன் - மகன்
விஜிதா - மகள்
தவனேந்திரன் - மருமகன்
புகனா - பேரன்
ஸ்ரீறங்கநாயகி - மகள்
கோகுலன் - மகன்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos