Clicky

அன்னை மடியில் 04 SEP 1933
இறைவன் அடியில் 03 FEB 2023
டாக்டர் வி. கே. சாமுவேல்
Retired Head of Nuclear Medicine Department, Medical Research Institute(MRI), Colombo and Old Boy of Hartley College Point Petro
வயது 89
டாக்டர் வி. கே. சாமுவேல் 1933 - 2023 கரவெட்டி, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

James Vadivelu Sugumar 04 FEB 2023 Australia

சாம் அண்ணன் என்று கரவெட்டியாரால் அன்போடு அழைக்கப்பட்டவர். ஊராரின் இரத்த பரிசோதனைகளை உடனடியாக முடித்து வேண்டிய உதவிகளை செய்தவர்.எப்போதும் புன்னகையோடு எல்லோரையும் வரவேற்றவர். அவரின் இழப்பால் துயரப்படும் வசி, செபா, சேரா, கவி குடும்பத்துக்கும் லோசனி அக்காவிற்கும் எங்கள் அனுதாபங்கள். வடிவேலு சுகுமார் குடும்பம்.

Summary

Notices

மரண அறிவித்தல் Sat, 04 Feb, 2023