
யாழ். கரவெட்டி கட்டைவேலியைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Melbourne ஐ வதிவிடமாகவும் கொண்ட டாக்டர் வி.கே. சாமுவேல் அவர்கள் 03-02-2023 வெள்ளிக்கிழமை அன்று அவுஸ்திரேலியாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை புளோரன்ஸ் அன்னமா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சா. வீ. பொன்னையா அலிஸ் பூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அன்னலோசினி சாமுவேல் அவர்களின் அன்புக் கணவரும்,
வசி(மெல்போர்ன்), ஜெபா(மெல்போர்ன்), சேரா(மெல்போர்ன்), கவி(சிட்னி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தயாளினி(மெல்போர்ன்), சுமதி(மெல்போன்), டாக்டர் துரைராஜன்(மெல்போர்ன்), லெஸ்லி(சிட்னி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
டாக்டர் சுரேகா- ஜெஸ்ஷாந்த்(மெல்போர்ன்), டாக்டர் சஞ்சீவ்- டாக்டர் பியுமி(மெல்போன்), பிரதீப்(மெல்போர்ன்), டாக்டர் சாமுவேல்(பெர்த்), நவீனா(மெல்போர்ன்), ஆண்ட்ரூ(சிட்னி), தினேஷ்(மெல்போர்ன்), அஞ்சலி(சிட்னி), பிரீத்திகா(மெல்போர்ன்) ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான தவமணி, பரிமளம், ரஞ்சி, மலர் மற்றும் இயன் கரன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான ஆறுமுகம், சந்திரசேகரம், ராசையா, குமார் மற்றும் பாபரா(ஜேர்மனி) ஆகியோரின் மைத்துனரும்,
பூரணம்பிள்ளை(பிரிஸ்பேன்)- காலஞ்சென்ற மனோகரி, லோகநாதன்- வனிதா(லண்டன்), காலஞ்சென்ற டாக்டர் பொன் சத்தியநாதன்- டாக்டர் நளாயினி(மெல்போர்ன்), ஜீவநாதன்- நிதி(கனடா) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Dr VK Samuel was born in Karaveddy, Kaddaiveli, Jaffna and passed away on the 3rd of February, 2023, in Melbourne.
The much loved and respected son of the Late Vellupillai and Late Florence Annama.
Loving husband of Lojini.
Loving brother of Late Thavamany, Late Parimalam, Late Ranji, Late Malar and lan Karan(Germany).
Loving brother-in-law of Late Arumugam, Late Santhirasekaram, Late Rasiah, Late Kumar, Babara(Germany), Pooranampillai(Brisbane) and Late Manohari, Loganathan and Vanitha(London), Late Dr Pon Sathiyanathan and Dr Nalayini(Melbourne), Jevanathan and Nithi(Canada).
Beloved father of Vasi(Melbourne), Jeba(Melbourne), Sarah(Melbourne) and Kavi(Sydney).
Father-in-law of Thayalini(Melbourne), Sumathy(Melbourne), Dr Thurairajan(Melbourne), Lesly(Sydney).
Grandfather of Dr Sureka- Jaesshanth(Melbourne), Dr Sanjeev- Dr Piyumi(Melbourne), Pratheep(Melbourne), Dr Samuel(Perth), Navina(Melbourne), Andrew(Sydney), Dinesh(Melbourne), Anjali(Sydney), Beulah (Melbourne) and Preethika(Melbourne).
This notice is provided for all family and friends.
Live Link:Click Here
நிகழ்வுகள்
- Tuesday, 07 Feb 2023 9:30 AM
- Tuesday, 07 Feb 2023 1:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details