கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Uthirakumaran Eliathamby
1960 -
2022
சின்ன வயதிலே கண்ட ஞாபகம் பெற்றவரும் இவர் முன் பிறந்தவரும் பழகிய காலம் எண்பதின் முன்னர் நாடுகள் பல சென்று வாழவைத் தேடியதாலே அதன்பின் தேடி நாடினோம்இல்லை! அமரரின் ஆன்மா ஆண்டவன் அடியிலே அமைதிபெறவும் அமரரின் குடும்பம் உறவினர் நண்பர் அனைவரும் துயர் நீத்து வாழ்வு பெறவும் அரனடி பணிவோம்! இராஜமனோகரன்
Write Tribute
உத்திரகுமார் இளையதம்பி அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தாருக்கும் எங்களது ஆழ்ந்த அனுதாபங்கள். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறோம்.