யாழ். சுதுமலை தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட உத்திரகுமார் இளையதம்பி அவர்கள் 02-02-2022 புதன்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இளையதம்பி அழகம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தசாமி குணபூசணியம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சந்திராதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
ஷாலினி, தாட்சாயினி, அபிராமி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
நிரோஷன் அவர்களின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்ற சுப்பிரமணியம், குணலட்சுமி(அவுஸ்திரேலியா), காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, பத்மநாதன் மற்றும் சண்முகநாதன், இலங்கநாயகி, குகனேசன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தர்மவதி(இலங்கை), காலஞ்சென்ற துரைராஜா, பரமேஸ்வரன், புஷ்பராணி(இலங்கை), சுசீலாதேவி, விஜயகுமாரன், சிவாஜினி, தெய்வர்(நோர்வே), ஜீவா(நோர்வே), றமேஷ் ஆகியோரின் மைத்துனரும்,
லேனா, லியம் ஆகியோரின் பாசமிகு அம்மப்பாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Monday, 07 Feb 2022 12:00 PM - 1:30 PM
- Monday, 07 Feb 2022 1:30 PM - 3:00 PM
- Monday, 07 Feb 2022 4:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
உத்திரகுமார் இளையதம்பி அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தாருக்கும் எங்களது ஆழ்ந்த அனுதாபங்கள். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறோம்.