10ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
3
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
கிளிநொச்சி கணேசபுரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த உதயராஜா கவிதா அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
கவிதா எங்கு சென்றாய் எமைவிட்டு எங்கு சென்றாய்
உயிராய் உனை நாம் நேசித்தோம்
உயிரிலும் மேலாய் எமை நீ நேசித்தாய்
உனை பிரிந்து ஆண்டுகள்
உருண்டோடின பத்துக்கள் - ஆயினும்
உன் நினைவலைகள் எம் இரு விழிகளிலும்
ஊற்றாக ஓடும் கடலைகள்
உனை இழந்து
உயிர் துடிக்கும்
உன் உறவுகள்
உன் பிரிவால் நாளும்
உனை தேடும் நம் சொந்தங்கள்
ஊருக்கு நீ கவிதா
உருக்கி எடுத்த எம் தங்கம் நீ
உன் ஆத்மா சாந்தியடைய
உடலோடு உயிர் உள்ளவரை
உனையே நினைத்து உயிர் வாழும் உன்
அப்பா, அம்மா, சகோதரர்கள், சகோதரிகள்,
கணவர், பிள்ளைகள்,உறவினர், நண்பர்கள்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
தகவல்:
குடும்பத்தினர்
Who ever, she is too young for her to die. My sympathies to her family, let god to give you all the strength to bear this loss. Regds