8ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
3
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
கிளிநொச்சி கணேசபுரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த உதயராஜா கவிதா அவர்களின் 8ம் ஆண்டு நினைவஞ்சலி.
உன் ஞாபகத்தில் என்றும் நாம்
வெதும்பி வெதும்பி அழுகின்றோம்
வேதனையில் தவிக்கின்றோம்
எம் குடும்பத்தின் ஒளிவிளக்காய்
ஒளிர்ந்தவளே!
நீர் அணைந்து எட்டு ஆண்டு
ஓடி மறைந்தாலும்
உன் ஒளிமுகத்தை முன்றிருத்தி
என்றும் உன்நினைவுடனே
வாழுகின்றோம்.
நினைவில் எம்முடனும் நிஜத்தில்
இறைவனிடமும் கலந்திட்ட உன் ஆத்மா
சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
என்றும் உன் நினைவகளை நெஞ்சில் சுமக்கும்
குடும்பத்தினர்.
தகவல்:
அம்மா
Who ever, she is too young for her to die. My sympathies to her family, let god to give you all the strength to bear this loss. Regds