Clicky

பிறப்பு 12 DEC 1943
இறப்பு 06 DEC 2019
அமரர் உதயமூர்த்தி செல்லத்துரை
வயது 75
அமரர் உதயமூர்த்தி செல்லத்துரை 1943 - 2019 கொக்குவில் கிழக்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Uthayamoorthi Sellathuirai
1943 - 2019

இறைவன் திருவடியில் மீளாத்துயில் கொள்ளும் அமரர் உதயமூர்த்தி அண்ணர்அவர்களின் பேரிழப்பினால் துன்புறும் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எமது ஆழ்ந்த துயரங்களைத் தெரிவிப்பதுடன் நாமும் உங்களுடன் இணைந்து கொள்கின்றோம். துயரமுடன் ரவிகாந்தன் குடும்பத்தினர் எகர்சுன்ட்,நோர்வே.

Write Tribute