Clicky

பிறப்பு 08 OCT 1968
இறப்பு 31 DEC 2022
அமரர் உதயகுமார் விசயசெல்வி
வயது 54
அமரர் உதயகுமார் விசயசெல்வி 1968 - 2022 இளவாலை பெரியவிளான், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Uthayakumar Vijayaselvi
1968 - 2022

அன்பு உதயன்! விஷய செல்வியின் பிரிவு எம்மை அதிதுயரத்தில் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.அன்னாரின் பிரிவில் துயரில் வாடும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த துயர் பகிர்வினை தெரிவித்துக் கொள்கின்றேன்.என்மனக்கண் முன் நிழலாடுவது வேலுப்பிள்ளை அண்ணனின் , மனேச்சர் விஐயரத்தினத்தின் முகமேதான். அவர்கள் குடும்பத்தில் செல்வியின் இழப்பு. இறைவன் அழைப்பு தவிர்க்க முடியாதே! செல்வியின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன். ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!! செல்வம்( பண்டத்தரிப்பு). (பிரான்ஸ்சிலிருந்து) (றொபேட் கிளைவ்.பண்டத்தரிப்பு ப.நோ.கூ.ச.கணக்காய்வாளர் சகோதரன்.)

Write Tribute