

யாழ். பெரியவிளானைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Eindhoven ஐ வதிவிடமாகவும் கொண்ட உதயகுமார் விசயசெல்வி அவர்கள் 31-12-2022 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற விசயரத்தினம்(மனேச்சர்), இராசமணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கதிரவேலுப்பிள்ளை விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
உதயகுமார் அவர்களின் அன்பு மனைவியும்,
விணோஜன், சாருகன், மாலவிகா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஐங்கரன், ஜெயசெல்வி, குகசெல்வி, உதயசெல்வி, கலைச்செல்வி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
யசிதா, சிவநேசன், காலஞ்சென்ற இராசலிங்கம் மற்றும் துரைராசசிங்கம், தனேந்திரா, செல்வராசா, சிவபாலசுந்தரம், தெய்வேந்திரம், மகேந்திரன், கெளசலாதேவி, இலங்கேஸ்வரி, ரவிச்சந்திரன், சசிகலா, ரதிமாலா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Please Click ''Log in with code''
Pass Code: DNLX-NCAL
Live Link:- Click Here
நிகழ்வுகள்
- Monday, 02 Jan 2023 5:30 PM - 6:15 PM
- Tuesday, 03 Jan 2023 5:30 PM - 6:15 PM
- Wednesday, 04 Jan 2023 4:30 PM - 6:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details