
அமரர் உதயகுமார் விசயசெல்வி
வயது 54

அமரர் உதயகுமார் விசயசெல்வி
1968 -
2022
இளவாலை பெரியவிளான், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Uthayakumar Vijayaselvi
1968 -
2022
அன்பிற்கும் பண்பிற்கும் ஒரு தாயாய் நமக்கெல்லாம் அன்பான சிறியதாயாய் ஆளாகி இப் பூமியிலே பெருமை சேர்த்து இல்லறத்தில் இன்பமாய் வாழ்ந்து நல்லறத்தில் ஆண்டு பல கழிந்து இன் புற்று வாழும் காலம் இறைவனுக்கும் இனி போதும் என்றாகிவிட்டதன்றோ விதியின் வினைப்பயனால் விண் உலகிற்கு சென்று விட்டீர்கள் அன்பான பேச்சு பண்பான குணம் அரவனணக்கும் உயர்ந்த குணம் பொண்டவரே மிளாத்துயில் கொண்டு எம்மா ஆறாத்தியரில் ஆழ்த்திச்சென்றிரே இனி எப்ப உம்மை நாம் காண்போம் சித்தி கலையாத நினைவுகளுடன் உதிரும் கண்ணிர் பூக்களால் அர்ச்சித்து உங்கள் ஆத்மா சிந்தியடைய எங்கள் கண்ணிர் துளிகளை காணிக்கையாக்குகின்றோம்

Write Tribute