

குடும்பத்தின் ஒளிவிளக்காய் பாசத்தின்பிறப்பிடமாய் அன்பின் உறைவிடமான செல்வி உன் பிரிவுத் துயரை ஜீரணிக்க முடியாத நிலையில் நிற்கிறேன் கனிவான புன்சிரிப்புடன் பாசம் கொண்டாடி மகிழும் உங்கள் திருமுகம் காணத் துடிக்கிறோம் .இவ்வளவு விரைவில் திடீரென குமார் பிள்ளைகளை தனியே விட்டுச் செல்வீர்களென சற்றும் எதிர்பார்க்கவில்லை.உங்கள் வீட்டுக்கு வந்த போது இன் முகத்துடன் வரவேற்று அன்போடும் பாசத்தோடும் பலவிதமான உணவுகளை சமைத்து தந்து எங்கலோடு பழகிய அந்த நாட்களை எப்படி மறக்க முடியும்.செல்வியின் மறைவினால் ஆழ்ந்த துயரத்தை அனுபவிக்கின்ற அவரது அருமை கணவர் பிள்ளைகள் குடும்பத்தவர் உற்றார் உறவுகளுக்கு எனது அன்பான ஆறுதலைத் தெரிவிப்பதுடன் அவர்களின் துயரத்தில் நாமும் பங்கு கொள்வதுடன் செல்வியின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறோம்.ஓம் சாந்தி ஓம் சாந்தி ந்ந்தன் பூபதிஅக்கா France
