
பிறப்பு
17 OCT 1959
இறப்பு
19 JUL 2023
அமரர் உதயகுமாரன் உதயகுமாரி
(உமா)
வயது 63

அமரர் உதயகுமாரன் உதயகுமாரி
1959 -
2023
புங்குடுதீவு 12ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
-
17 OCT 1959 - 19 JUL 2023 (63 வயது)
-
பிறந்த இடம் : புங்குடுதீவு 12ம் வட்டாரம், Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : கொக்குவில், Sri Lanka Toronto, Canada
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Uthayakumar Uthayakumari
1959 -
2023

அன்பு, பாசம் கருணை அனைத்து அருங்குணங்களும் ஓருங்கே அமைதிபெற்று , தமது புன்சிரிப்பினாலும்.கனிவான பேச்சினாலும் அனைவர் உள்ளங்களிலும் இடம்பிடித்தவர். அம்பிகையின் கும்பாபிஷேகம் கண்ணாரக் கண்டு மகிழ்ந்து மன நிறைவோடு திரும்பிய நீங்கள் அம்பிகையினிடத்து நீண்ட உறக்கத்தைத்தான் வரமாகப் பெற்று திரும்பினீர்களா? ஏன் இந்த அவசரம். நீர் மேல் குமிழி போன்று நிலையற்றது வாழ்க்கை என்பதை நிரூபித்து மரணவலி என்பதே தெரியாமல் நீண்ட உறக்கம் கொண்ட உமா நீங்கள் கொடுத்து வைத்தவர். இப்பேறு கிடைத்தற்கரியது. அம்பிகையின் திருவடிகளைச் சேர்ந்து பிறவா பேரின்ப நிலை எய்த வணங்குகின்றேன். ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி
Tribute by
சண்முகலிங்கம் சதாசிவம்
உறவினர்
பிறம்ரன் ,கனடா
Write Tribute
Summary
-
புங்குடுதீவு 12ம் வட்டாரம், Sri Lanka பிறந்த இடம்
-
Hindu Religion
Notices
மரண அறிவித்தல்
Thu, 20 Jul, 2023