Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 17 OCT 1959
இறப்பு 19 JUL 2023
அமரர் உதயகுமாரன் உதயகுமாரி 1959 - 2023 புங்குடுதீவு 12ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 20 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொக்குவிலை வசிப்பிடமாகவும், கனடா Toronto ஐ வதிவிடமாகவும் கொண்ட உதயகுமாரன் உதயகுமாரி அவர்கள் 19-07-2023 புதன்கிழமை அன்று இறையடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற உலகநாதன், பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நடராஜா சின்னம்மா தம்பதிகளின் மருமகளும்,

உதயகுமாரன்(நடா உதயன்) அவர்களின் ஆருயிர் மனைவியும்,

உதயகுமார்(கனடா), ஜமுனகுமாரி(உஷா- சுவிஸ்), ஜெயகுமார்(சுந்தர்- சீமாட்டி சில்க்ஸ்- கனடா), விஜயகுமார்(கனடா) ஆகியோரின் சகோதரியும்,

சாந்தகுமார்(ஜேர்மனி), கனடாவில் வசிப்பவர்களான பரமலிங்கம், நந்தகுமார்(வெள்ளையன்), சந்திரகுமார்(ராசன்), பாஸ்கரன், சூரியகுமார், ராஜகுமாரி, வசந்தா, சுரேஷ்(சுவிஸ்), காயத்திரி, மதிவதனி ஆகியோரின் மைத்துனியும்,

சூரியகுமாரி, புஸ்பராணி, விமலாதேவி, கலைச்செல்வி, கீதா, ஹேமலதா, கஜன் ஆகியோரின் சகலியும்,

மதுமிதா, அட்சுதன் ஆகியோரின் பெரியதாயாரும்,

மதுஜன், அபிரா, வாசினி, நமித்தா, பனித்தா, டிசித்தா, நதீஷா, திரீஷா, சபீனா ஆகியோரின் அன்பு அத்தையும்,

நிஷாந்தி, தர்ஷினி, நிரஞ்சன், ஜனனி, நிரூஜன், காந்தீபன், தினேஸ், கௌஷி, மயூரா, சிந்துஜா, சிந்துஜன், மயூரன், அனு, அபி, சோபி, துஷான், ரிஷாந், நிஷாந், அஸ்வினி, ஜெனீவன், ஜெனீஷா, அபிஷா, மிதுஷா ஆகியோரின் ஆசை தாயாரும்,

தனுஜா, ஹரிஷ், ரீணுஜா ஆகியோரின் மாமியாரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

நடா உதயன் - கணவர்
உதயன் - சகோதரன்
சுந்தர் - சகோதரன்
விஜி - சகோதரன்
ராசன் - மைத்துனர்
பாஸ்கரன் - மைத்துனர்
சூரி - மைத்துனர்
ராசாத்தி - மைத்துனி
சுரேஷ் - மைத்துனர்
சாந்தன் - மைத்துனர்