1ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
12
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
திதி: 04-07-2026
யாழ். சங்கானை தேவாலய வீதியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்டிருந்த உஷாதேவி செல்வநாதன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
ஒரு வருடம் கடந்தது அம்மா...
காலம் நகர்ந்தாலும்,
உங்கள் நினைவுகள் மட்டும்
எங்கள் இதயத்தில் நிழலாய் அல்ல,
ஒளியாய் வாழ்கின்றன.
உங்கள் அன்பு இன்னும்
எங்களை அரவணைக்கிறது,
உங்கள் ஆசிகள் இன்னும்
எங்களை வழிநடத்துகின்றன.
கண்களுக்கு மறைந்தாலும்,
நெஞ்சங்களுக்கு என்றும் நெருக்கமாய்...
அம்மா,
நீங்கள் எங்கள் நினைவுகளில்
என்றும் உயிரோடு...
தகவல்:
குடும்பத்தினர்
பூக்களை அனுப்பியவர்கள்
F
L
O
W
E
R
L
O
W
E
R
Flower Sent
Our deepest sympathies Maruthadi Thinnai Foundation - Manipay Rest in Peace Sujee & Mythely- Australia.
RIPBOOK Florist
Sri Lanka
1 year ago
There is nothing more painful than to live without your loved one. I can’t explain how much I’m suffering since your death. This was the hardest year of my life. Malar