
யாழ். சங்கானை தேவாலய வீதியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்ட உஷாதேவி செல்வநாதன் அவர்கள் 16-06-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற எட்வேட் துரைசிங்கம்(சங்கானை துரை), அன்னபூரணம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற நவரத்தினம், சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
செல்வநாதன் அவர்களின் ஆருயிர் மனைவியும்,
ஹரிராம், கமலராம், நிலாந்தி, மாதினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஜொய்லின், கிருஷ்ணவேணி, பாலசஜீஸ்வரன், கஜரூபன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சஷ்ணி, கிருஜன், சரன், ரிஷி வர்ஷி, யாமிலன், லகஷ்கா - சஞ்ஜீவன், கஜானணி, சதூஷனா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
காலஞ்சென்ற சறோஜினிதேவி, காலஞ்சென்ற சாந்தாதேவி, பிறேமா, ஶ்ரீஸ்கந்தராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற S.R தர்மலிங்கம், காலஞ்சென்ற ஜெயானந்தன், காலஞ்சென்ற மனோகரன், பிறேமா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கெளசல்யா, அகல்யா, சடாஜினி, சித்திரா, பஞ்சகிரிதா, தர்மினி, முரளிதரன், தமயந்தி ஆகியோரின் பாசமிகு சின்னம்மாவும்,
லின்ஸி(Lindsy) அவர்களின் பாசமிகு பெரியம்மாவும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 18-06-2025 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் பி.ப 04:30 மணிவரை கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 19-06-2025 வியாழக்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் ந.ப 12:00 மணிவரை மீண்டும் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் கல்கிசை மயானத்தில் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
N.செல்வநாதன் - கணவன்
+94770416228
S.ஹரிராம் - மகன்
+9477 041 6228
S.கமலராம் - மகன்
+9471 532 4043
B.நிலாந்தி - மகள்
+14372563115
G.மாதினி - மகள்
+447910214248
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Flower Sent
Our deepest sympathies Maruthadi Thinnai Foundation - Manipay Rest in Peace Sujee & Mythely- Australia.
This was my Grandma ,Sarojini Devi sister. She was so kind and sweet. I remember as a child , she always made sure we had something to drink and eat when we visited her. She would constantly ask me...