Clicky

பிறப்பு 08 NOV 1943
இறப்பு 17 FEB 2021
அமரர் உருத்திராபிள்ளை தங்கலட்சுமி (லட்சுமி)
வயது 77
அமரர் உருத்திராபிள்ளை தங்கலட்சுமி 1943 - 2021 நெடுந்தீவு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Uruthirapillai Thangalakshmi
1943 - 2021

மருத்துவர்களின் முடிவைக் கேட்டதும் உங்களை உயிருடன் பார்த்து விடவேண்டும் என்று துடித்தேன். ஆனால் இன்று உங்கள் உயிரற்ற உடலைக் கூட என்னால் பார்க்க முடியவில்லையே மாமி.... உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கின்றேன்.

Write Tribute