யாழ். புத்தூரைப் பிறப்பிடமாகவும், வவுனியா, பிரான்ஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த உருத்திரமூர்த்தி பிரசாத் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
கண்மூடித்திறக்கும் முன்னேமூன்று ஆண்டுகள் வந்தந்துவே!வாழ்ந்த கதை முடியுமுன்னேநீவாழாமல் மாய்ந்ததேனடா?நூறாண்டு போனாலும்உன் நிலவு முகம் தேயாதடா!நீங்கா நினைவுகளுடன்கண்ணீர் மல்க வேண்டி நிற்கிறோம்!ஆண்டவன் பாதத்தில்அமைதி கொள்வாய் அன்பு மகனே!எத்தனை நாட்களோ மாதமோவருடமோ சென்றாலும்எம் உயிர் இருக்கும் வரைஉம்மை நாம் மறவோமையா!பூப் போன்ற உன் அழகு முகத்தைபுகைப்படமாய் வைத்துநித்தம் அழுகின்றோம்!நீ இல்லா உலகில் எம்வாழ்க்கை நரகமைய்யாஇம் மண்ணில் நாம் வாழும் வரைஎம் கண்ணீர்த் துளிகளால்உன்தெய்வத் திருமுகத்தைநித்தம் நாம் கழுவிகின்றோம்.உன் ஆத்மா சாந்தியடையஎல்லாம் வல்ல எம் பெருமானைவணங்கி நிற்கின்றோம்.உம் பிரிவால் துயருறும்உன் அம்மா, சகோதரங்கள், உறவுகள்ஓம் சாந்தி சாந்தி சாந்தி!