திதி: 06/06/2026
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், இல.1030, திருநகர் தெற்கு கிளிநொச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட உருத்திரா இராமநாதன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் அன்புத் தந்தையே!
இரண்டு ஆண்டுகள் எண்ணுவதற்குள்
காற்றாய் கரைந்து விட்டது!
எங்களை பாதுகாப்பாக பார்த்து
நல்லவற்றைக் கற்றுத்தந்து
நாமிங்கு நலமாய் வாழ்வதைப் பார்த்திட
நீங்கள் இல்லையே அப்பா!
என்று காண்போமோ அப்பா!!
உங்கள் அன்பை தோற்கடிக்க
மற்றொரு அன்பை உலகில்
யாரும் எமக்கு தரப்போவதில்லை!
இறப்பால் இறைவன் உங்களை பிரித்தாலும்
நினைவுகள் எனும் உயிருடன் எம் உள்ளங்களில்
வாழ்ந்து கொண்டு வழிகாட்டி
வாழ வைக்கும் எம் தந்தையே...
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனிடம் பிரார்த்திக்கின்றோம்...
என்றும் நீங்கா நினைவுகளுடன் தங்களைப்
பூஜிக்கும்
மனைவி மற்றும் பிள்ளைகள்...
A Tribute to a Remarkable Man: Uncle I first met uncle during our high school days. Though he often worked abroad, his visits home were always filled with joy and excitement. He was a man full of...