Clicky

பிறப்பு 20 APR 1950
இறப்பு 09 JUL 2024
அமரர் உமாவதி அமிர்தலிங்கம்
வயது 74
அமரர் உமாவதி அமிர்தலிங்கம் 1950 - 2024 பருத்தித்துறை, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

யோகேஸ்வரன் கலைவாணி. 11 JUL 2024 Sri Lanka

அம்மா சரசம்மா...எங்கள் குடும்பத்திற்கு ஆறுதல் சொல்லும் உன் இனிய குரலை எங்கே இனி கேட்க போகிறோம். எம் துயர நிலைகளில் கடலும் கலங்கித்தான் தீரும் என நீர் அடிக்கடி பேசும் வார்த்தைகளை இனி யாரிடம் கேட்பேன் அம்மா. பொறுமையில் பூமாதேவியாய் வாழ்ந்து எமக்கு நல்வழி காட்டிய எம் தந்தையின் உடன்பிறப்பே . சிறுவயது முதல் தாயாக அரவணைத்த உம்மை இனி எப்பிறவியில் பார்க்க போகிறோம். அண்ணன் தங்கை உறவிற்கு எடுத்துக்காட்டாக விளங்கிய உங்களின் இழப்பை என்னும் எம்மால் நம்பமுடியவில்லை. நீங்கள் எம்மை விட்டுச் சென்றாலும் நீங்கள் எம்முடன் இருந்து விட்டுச் சென்ற ஞாபகங்கள் எப்போதும் அழியாது அம்மா. ஆழ்ந்த அனுதாபங்களுடன் உங்கள் பிரிவால் மிகவும் வருந்தும் உங்கள் உடன்பிறப்பின் வாரிசுகள் உங்கள் ஆத்ம சாந்திக்காக இறைவனை பிரார்த்திக்கிறோம்.?????? From Atchuvely