யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா Vaughan ஐ வசிப்பிடமாகவும் கொண்ட உமாவதி அமிர்தலிங்கம் அவர்கள் 09-07-2024 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், திரு.திருமதி செல்லதுரை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற அமிர்தலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
திருவருள்(அருள்), அற்புதலிங்கம்(கரன்), அன்புலிங்கம், அபிராமி, சிவகாமி, துர்காவதி, லிங்கவதி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
அபிநயா திருவருள், சரண்யா அற்புதலிங்கம், குணசீலன் மரியதாஸ், அல்கீஸ் அல்பிரட், சச்சிதானந்தம் நித்தியானந்தம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அனோஜ், ஆசனா, அஞ்சனா, அதிதி, ஆதித், அத்விகா, அத்விக், அஸ்பினா, அஜிதா, அகிரா, அகீன் ,அஸ்வின், ஆரிஷ், ஆவன, அக்ஷரா அலெக்ஷா, லக்சன், லக்ஷா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
வீட்டு முகவரி:
45 Bachman Drive,
Maple, Ontario L6A 3V8,
Canada.
Mrs. Umavathy Amirthalingam was born in Point Pedro, Jaffna, Sri Lanka, lived in Vaughan, Canada, peacefully passed away on 09th July 2024.
She was the loving daughter of Mr and Mrs Selladurai.
Beloved wife of Late Amirthalingam.
Devoted mother of Thiruvarul(Arul), Atputhalingam(Karan), Anpulingam, Apirami, Sivagami, Thurkkavathy, Lingavathy.
Loving mother in law of Abinaya Thiruvarul, Saranya Atputhalingam, Gunaseelan Mariyathas, Alkees Alfred, Chachithanantham Niththiyanantham.
Beloved grand mother of Anoj, Asana, Anjana, Adhithi, Adhith, Adthvika, Adthvik, Asbina, Ajitha, Agira, Ageen, Agshwin, Aariesh, Aavana, Akshara, Alexha, Luxan, Luxha
We request our relatives, friends and families to accept this notice through RIPBOOK.
Home Address:
45 Bachman Drive,
Maple, Ontario L6A 3V8,
Canada.
நிகழ்வுகள்
- Saturday, 13 Jul 2024 6:30 PM - 9:30 PM
- Sunday, 14 Jul 2024 11:30 AM - 12:00 PM
- Sunday, 14 Jul 2024 12:00 PM - 2:00 PM
- Sunday, 14 Jul 2024 2:45 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Dear Arul, My sincere condolences to you and your family🙏 May she rest in peace. Janice Douglas