யாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Eastham ஐ வதிவிடமாகவும் கொண்ட உமாபதி கேதீஸ்வரன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் அந்தியேட்டிக் கிரியைகள் 13-10-2024 08.00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெறும். அதனைத் தொடர்ந்து பி.ப 01.00 மணி முதல் 04.00 மணி வரை Southend Hall, Social Club, Southend Road, London E6 2AA எனும் முகவரியில் நடைபெறும் மதியபோசன நிகழ்வில் தாங்கள் தங்கள் குடும்ப சகிதமாக வருகைதந்து கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
Deepest sympathies & condolences our thoughts and prayers are with family members hope all mighty god gives you strength and courage to over come your dad and husbands un timely death rest in peace...